ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா சேனல்… ஹேக் செய்யப்பட்டதா? முடக்கப்பட்டதா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, November 16, 2021

ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா சேனல்… ஹேக் செய்யப்பட்டதா? முடக்கப்பட்டதா?

ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா சேனல்… ஹேக் செய்யப்பட்டதா? முடக்கப்பட்டதா?


தமிழகத்தில் பிரபலமான ஊடகவியலராக அறியப்பட்டவர் ரங்கராஜ் பாண்டே.

தமிழகத்தில் உள்ள பல முன்னணி நாளிதழ்களில் பணியாற்றிய ரங்கராஜ் பாண்டே தந்தி தொலைக்காட்சியில் பொறுப்பேற்று கேள்விக்கென்ன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நேயர்களிடையே பிரபலமானவர். அதன் பின்னர் அந்த நிர்வாகத்தில் இருந்து வெளியேறிய அவர் சில திரைப்படங்களில் நடித்தார்.

மேலும் சாணக்யா என்ற யுடியூப் சேனலையும் நடத்திவந்தார். இந்த சேனல் இப்போது ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாக மற்றொரு தரப்பினரோ ஹேக் செய்யப்படவில்லை என்றும் யுடியூப் விதிகளை மீறியதால் யுடியூப் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad