சென்னையில் வரலாறு காணாத மழை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, November 11, 2021

சென்னையில் வரலாறு காணாத மழை!

சென்னையில் வரலாறு காணாத மழை!

சென்னையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், இதற்கு முன்
பெய்ததுதான் சாதனையாக இருந்த நிலையில் இந்த ஆண்டு மழையால் சென்னை மாநகரமே வெள்ளகாடு ஆக மாறியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் உதவி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad