மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 1, 2021

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

மத்திய அரசு சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும்
கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில், மாணவர்கள் மத்திய அரசின் இந்த
உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள் என்பதால்

2021- 2022 ஆம் நிதியாண்டில் ரூ.250 முதல் ரூ.15000
வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்கான மின்னணு முறையில் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத கல்வி உதவித் தொகையைப் பெற http:/scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad