கல்லூரிகள் , பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 22, 2021

கல்லூரிகள் , பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

கல்லூரிகள் , பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!


கல்லூரிகள்  மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டுமெனக் கூறியுள்ளது.

மேலும், வரும் ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டுமெனவும் அதற்கு முன்மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad