ஹோட்டலுக்கு வெளியே இறைச்சியை வைக்கக் கூடாது – வதோதரா நகர நிர்வாகம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, November 12, 2021

ஹோட்டலுக்கு வெளியே இறைச்சியை வைக்கக் கூடாது – வதோதரா நகர நிர்வாகம்

ஹோட்டலுக்கு வெளியே இறைச்சியை வைக்கக் கூடாது – வதோதரா நகர நிர்வாகம்



ஹோட்டல்களில் முட்டை உள்ளிட்ட இறைச்சிகளை வெளியில் தெரியும்படி வைக்கக் கூடாது என குஜராத்தின் வதோதரா நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத்தின் வதோதரா நகர நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: வதோத்ரரா நகரில் உள்ள ஹோட்டல்களில்முட்டை உள்ளிட்ட இறைச்சி உணவுகளை வெளியில் தெரியும்படி இனிமேல் வைக்க கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், இறைச்சியை வெளியில் வைப்பதால் உணவுகள் புண்படுகிறது என சேர்மன ஹிதேந்திர படேல் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad