கல்லூரிகளில் நேரடியாக செமஸ்டர் தேர்வு ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, November 16, 2021

கல்லூரிகளில் நேரடியாக செமஸ்டர் தேர்வு !

கல்லூரிகளில் நேரடியாக செமஸ்டர் தேர்வு !


பாலிடெக்னிக் கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என மாணவர்கள் போராடி வந்த நிலையில்
உயர்கல்வித்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad