காரின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, November 23, 2021

காரின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

காரின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள எப்பி நாரில் மகன் கார் முன் விளையாடுவதற்காக நிற்பதை அறியாமல் தந்தை லஷ்சுமன்  காரை இயக்கியுள்ளார்.


இதில், சிறுவன் பலத்தை காயம் அடைந்தார். பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டான்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

https://sharechat.com/post/PZXD4g7?referrer=copyLink

No comments:

Post a Comment

Post Top Ad