வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள் - பகீர் கிளப்பும் புகைப்படங்கள்!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, November 11, 2021

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள் - பகீர் கிளப்பும் புகைப்படங்கள்!!

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள் - பகீர் கிளப்பும் புகைப்படங்கள்!!

தலைநகரத்தின் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னை ஒருபக்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மறுபுறம் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் வேளாண் நிலங்கள் மழையில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
 
தலைநகரத்தின் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு... No comments:

Post a Comment

Post Top Ad