இரண்டு நாள் இறக்கத்திற்கு பின் இன்று உயர்ந்த சென்செக்ஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, November 24, 2021

இரண்டு நாள் இறக்கத்திற்கு பின் இன்று உயர்ந்த சென்செக்ஸ்!

இரண்டு நாள் இறக்கத்திற்கு பின் இன்று உயர்ந்த சென்செக்ஸ்!

கடந்த இரண்டு நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் பயங்கரமாக சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1200க்கும் அதிகமான புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்றும் வர்த்தக ஆரம்பத்தில் சென்செக்ஸ் இறங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரித்து 58763 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 17540 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad