அமேசான் நிறுவனத்திற்கு 10 கோடி அபராதம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 10, 2021

அமேசான் நிறுவனத்திற்கு 10 கோடி அபராதம்

அமேசான் நிறுவனத்திற்கு 10 கோடி அபராதம்

அமேசான் நிறுவனத்திற்கு 10  கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இத்தாலியில்  சில நிறுவங்களுடன் இணைந்து தனது போட்டி நிறுவனங்களுக்கு கசப்பை ஏற்படுத்த்தியதாக புகார் எழுந்ததை அடுத்து, இதை விசாரித்து வந்த நிர்வங்களை கண்காணிக்கும் அமைப்பு அமேசான் நிறுவனத்திற்கு 1.3 கோடிடாலர் அபராதம் விதித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad