உங்கள் பற்களை 100% ஆரோக்கியமாக வைக்க உதவும் electric toothbrush. - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 10, 2022

உங்கள் பற்களை 100% ஆரோக்கியமாக வைக்க உதவும் electric toothbrush.

உங்கள் பற்களை 100% ஆரோக்கியமாக வைக்க உதவும் electric toothbrush.
நமது பற்கள் நாள்தோறும் பல்வேறு வகையில் பாதிப்படைந்து வருகிறது. இன்னும் சொல்ல போனால், பல் துலக்குவதன் மூலமே நம் பற்கள் பாதிப்புள்ளாகுகிறது. அதற்கு நல்ல தரமான எலக்ட்ரிக் டூத் பிரஷ்கள் (electric toothbrush) பயன்படுத்த வேண்டியது அவசியம். இது பற்களை பாதுகாப்பான முறையில் நேர்த்தியாக சுத்தம் செய்ய உதவுகிறது.
நம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மூலம் நம் பற்கள் பாதிப்படைந்து வருவதை நம்மில் பலரும் அறியாமல் இருப்போம். பல் துலக்குவதன் மூலமே நம் பற்கள் சேதமடைகிறது என்பது தான் தற்போதைய உண்மை. நமக்கே தெரியாமல் நம் பற்களை நல்ல அழுத்தமாக தீட்டி சுத்தம் செய்து விடுகிறோம். ஆனால் அவை பற்களின் ஈர்களை வலுவிழக்க செய்கிறது. அதனால் சீக்கிரமே பற்கள் உடைய வாய்ப்புள்ளது. அதற்கு எலக்ட்ரிக் டூத் பிரஷ்களை பயன்படுத்துவது சிறந்தது. இது பற்களை நேர்த்தியான முறையில் சுத்தம் செய்ய உதவுகிறது. இதனால் பற்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ்கள் பல்வேறு ஆப்ரேஷன் மோடுகளை கொண்டுள்ளது. இதனால் பற்களை 100% பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்த வேண்டியது அவசியம். இதனை அமேசான் பக்கத்தில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது (electric toothbrush amazon). இது உங்கள் பற்களை வலுவாகவும், பிரகாசமாகவும் வைக்க உதவுகிறது. சிறந்த 5 எலக்ட்ரிக் டூத் பிரஷ்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

இந்த ஓரல் பி எலக்ட்ரிக் டூத் பிரஷ் (oral b electric toothbrush) 100% உங்கள் பற்களை பாதுகாப்பான முறையில் சுத்தமாக வைக்கிறது. இதிலுள்ள 2D ஆக்ஷன் டெக்னாலஜி மூலம் பற்களின் கடினமான இடுக்குகளிலும் சென்று சுத்தம் செய்கிறது. இது பற்களிலுள்ள பிளாக்குகளை நீக்கி சுத்தமாக வைக்கிறது. இதிலுள்ள டைமர் மூலம் பல் துலக்கும் நேரத்தையும் கணக்கிடலாம். இதனை அனைத்து வயதினரும் பயன்படுத்துவதற்கு ஏற்றது. 

இந்த ஓரல் பி ஆக்ஷன் பேட்டரி டூத் பிரஷ் (Best electric toothbrush) நீடித்து உழைக்க கூடிய பேட்டரி பவரை கொண்டது. இது அனைத்து கடினமான இடுக்குகளிலும் சென்று சுத்தம் செய்கிறது. பற்களிலுள்ள கறைகள் மற்றும் பிளாக்குகளை நீக்கி 100% சுத்தமாக வைக்கிறது. பற்களை நேர்த்தியான முறையில் சுத்தம் செய்து, ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது ஈர்களை வலுவாக்கி, சுவாச புத்துணர்ச்சி அளிக்கிறது. 

இந்த கோல்கேட் எலெக்ட்ரிக் டூத் பிரஷ் பற்களிலுள்ள பாக்டீரியாக்களை நீக்கி 100% சுத்தமாக வைக்கிறது (electric toothbrush benefits). இது பற்களின் அனைத்து கடினமான இடுக்குகளிலும் சென்று சுத்தம் செய்கிறது. இது மற்ற டூத் பிரஷ்களை விட 5 மடங்கு அதிக திறன் கொண்டது. ஈறுகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்கிறது. பற்களை வலுவாக வைக்க இந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ் சிறந்த தேர்வாக இருக்கும். 

இந்த பிராண்ட் டூத் பிரஷ் (electric toothbrush) சுப்பீரியர் சோனிக் மோட்டார் கொண்டது. இது நிமிடத்திற்கு 3000 ஸ்ட்ரோக்குகளை ஏற்படுத்துகிறது. பற்களிலுள்ள பிளாக்குகள் மற்றும் கறைகளை நீக்கி பிரகாசமாக வைக்கிறது. இது பற்களின் அனைத்து கடினமான இடுக்குகளிலும் சென்று சுத்தம் செய்கிறது. இதில் 6 ஆப்ரேஷன் மோடுகள் உள்ளதால், பற்களுக்கு ஏற்றவாறு வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். 
இந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ் மூலம் உங்கள் பற்களை 100% சுத்தமாகவும், சுவாச புத்துணர்ச்சியாகவும் வைக்கலாம். இது தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ப்ரூஃப் தன்மையை கொண்டது. இதன் தலைப்பகுதி பற்களின் அனைத்து கடினமான இடுக்குகளிலும் சென்று சுத்தம் செய்ய உதவுகிறது (electric toothbrush heads). பற்களிலுள்ள கறைகள் மற்றும் பிளாக்குகளை நீக்கி பிரகாசமாக வைக்கிறது. No comments:

Post a Comment

Post Top Ad