ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவராம்... சர்டிஃபிகேட் தரும் பாஜக அண்ணாமலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 3, 2022

ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவராம்... சர்டிஃபிகேட் தரும் பாஜக அண்ணாமலை!

ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவராம்... சர்டிஃபிகேட் தரும் பாஜக அண்ணாமலை!

வீரமங்கை வேலு நாச்சியாரின் 292 வது பிறந்த நாள் விழா, சிவகங்கையில் உள்ள மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது.
செய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரிஇந்தியாஉலகம்இலங்கைக்ரைம்வீடியோFact Checkவர்த்தகம்ஆட்டோமொபைல்ஸ்ஸ்போர்ட்ஸ்லைப்ஃஸ்டைல்என்.ஆர்.ஐநாகப்பட்டினம்மழை - அரசின் செயல்பாடு

ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவராம்... சர்டிஃபிகேட் தரும் பாஜக அண்ணாமலை!
Giridharan N | Samayam Tamil | Updated: 3 Jan 2022, 6:09 pm
ராஜேந்திர பாலாஜி தன்னை குற்றமற்றவர் என்று விரைவில் நிரூபிப்பார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
ஹைலைட்ஸ்:
வேலுநாச்சியார் பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்
சிவகங்கையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அண்ணாமலை மரியாதை
ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என்று அண்ணாமலை சான்றிதழ்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு?
வீரமங்கை வேலு நாச்சியாரின் 292 வது பிறந்த நாள் விழா, சிவகங்கையில் உள்ள மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன்,நயினார் நாகேந்திரன், கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, வேலு நாச்சியாரின் உருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக மக்கள் மீது 7 வருடங்களாக பிரதமருக்கு அன்பு, பாசம் குறையாமல் இருந்து வருகிறது. வேலு நாச்சியார் போன்ற அற்புதமான தலைவர்களின் புகழை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதுதான் பாஜகவின் நோக்கம்.

ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 7 பேரின் விடுதலை விவகாரம் சட்டபூர்வமான முறையில் நடந்துகொண்டிருக்கிறது, இதில் யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது.
டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டு தொகை அவரவர் வங்கி கணக்குகளுக்கு வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்திற்கான வெள்ள நிவாரண தொகை உரிய முறையில் கணக்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





No comments:

Post a Comment

Post Top Ad