தெருவோர கடைபோட்டு சோளக்கதிர் விற்கும் "விராட் கோலி".. உண்மை இது தான்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 8, 2022

தெருவோர கடைபோட்டு சோளக்கதிர் விற்கும் "விராட் கோலி".. உண்மை இது தான்...

தெருவோர கடைபோட்டு சோளக்கதிர் விற்கும் "விராட் கோலி".. உண்மை இது தான்...
விராட் கோலி போலவே அச்சு அசலாக இருப்பவர் தெருவோர கடையில் சோளக்கதிர் விற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மிகவும் பிரபலமானவர். இவரை தெரியாத நபர்களே இந்தியாவில் கிடையாது என்று சொல்லலாம் அந்த அளவிற்கு இவர் விளையாட்டு இந்தியா அணியை மேம்படுத்தியிருக்கிறது. இவரை பற்றிய செய்திய மக்கள் எப்பொழுதும் படித்துக்கொண்டேயிருப்பார்கள்.

இந்நிலையில் விராட் கோலி போல அச்சு அசலான தோற்றத்தில் இருப்பவர் குறித்த புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இவர் தெருவோரமாக மக்கா சோளக்கதிர் விற்பனை செய்து வருகிறார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு "எப்படி இருந்த கோலி இப்படி ஆகிட்டார்..." "கோலிக்கு வந்த நிலைமையை பார்த்தீர்களா? " "வீதிக்கு வந்த விராட்..." என கிண்டல் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை வைத்து பல மீம் கிரியேட்டர்கள் மீம்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலான நிலையில் இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


No comments:

Post a Comment

Post Top Ad