Cryptocurrency News, 9th March 2022: கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில் Metaverse ALL BEST ICO காயின் 900 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், இன்று மாலை நிலவரப்படி பிட்காயின் 7.88 சதவீதம் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 5.75 சதவீதம் உயர்வுடன் காணப்படுகின்றன. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 1.84 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 96.26 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
டாப் 5 காயின்கள்!
1. மெட்டாவெர்ஸ் (ALL BEST ICO) – 0.007717 டாலர் (945.16%)
2. கிரிப்டோ ஜீக் பாக்ஸ் (Juke box) – 0.0004551 டாலர் (682.96%)
3. ப்ரீ சேல் டிஎஓ (PresaleDAO) – 0.000004349 டாலர் (470.63%)
4. பீஸ் டோஜ் எக்ஸ் (Peace Doge X) – 0.000000006878 டாலர் (218.85%)
5. கோல்ட் நக்கெட் (Gold Nugget) – 0.1159 டாலர் (215.99%)
கடைசி 5 காயின்கள்!
1. டிபோ (DePo) – 0.0009276 டாலர் (97.70%)
2. ரிமேடிக் (Rematic) – 0.00000000004778 டாலர் (92.09%)
3. மோனிதா (Monetha) – 0.00136 டாலர் (84.77%)
4. பாஸ்டில் (BASTILLE) – 7.35 டாலர் (72.69%)
5. ஷின்ஜி (Shinji) – 0.000000345 டாலர் (64.51%)
அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 8.43 சதவீதம் உயர்ந்துள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், டெதர், யூஎஸ்டி மற்றும் பைனான்ஸ் காயின்கள் 10 உயர்வுடன் காணப்படுகின்றன.
டிரெண்டிங் காயின்கள்!
1. பிட்காயின் (Bitcoin) – 42,048.37 டாலர் (8.43%)
2. எதிரியம் (Ethereum) – 2,750.50 டாலர் (6.90%)
3. டெதர் (Tether) – 1.0 டாலர் (0.2%)
4. பைனான்ஸ் (Binance Coin) – 394.08 டாலர் (2.54%)
5. யூஎஸ்டி காயின் (USD Coin) – 1.00 டாலர் (0.02%)
Disclaimer: கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் NFTகள் கட்டுப்பாடற்றவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. அத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எந்த ஒழுங்குமுறை ஆதாரமும் இருக்காது.
No comments:
Post a Comment