1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்
பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
5-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு இல்லை என்று வெளியான செய்திக்கு மறுப்பு..
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு இல்லை என்று வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக் கல்வித்துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது. நேற்று இரவு தேர்வு ரத்து என செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில் தற்போது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment