பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை - 3614 Vacancies: Apply @ ongcapprentices.ongc.co.in/ongcapp/user/index.php byadmin-May 08, 20220 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 10, 2022

பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை - 3614 Vacancies: Apply @ ongcapprentices.ongc.co.in/ongcapp/user/index.php byadmin-May 08, 20220

பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை - 3614 Vacancies: Apply @ ongcapprentices.ongc.co.in/ongcapp/user/index.php
byadmin-May 08, 20220
Jobs in Public Sector Oil Refinery - 3614 Vacancies
பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை - 3614 Vacancies: Apply @ ongcapprentices.ongc.co.in/ongcapp/user/index.php
பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளநிலைப் பட்டதாரிகளுக்கான 3614 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெட்யிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 3,614

பயிற்சியின் பெயர்கள்:

1. Trade Apprentice

2. Technician Apprentice

3. Graduate Apprentice
செக்டார் வாரியான காலியிடங்கள் விவரம்:

வடக்கு செக்டார் - 209

மும்பை செக்டார் - 305

மேற்கு செக்டார்- 1434

கிழக்கு செக்டார் - 744

தெற்குசெக்டார் - 694 (சென்னை-50, காக்கிநாடா-58, ராஜமுந்திரி-353, காரைக்கால்-233),

மத்திய செக்டார் -228

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 15.05.2022 தேதியின்படி, 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9000, டிரேடு அப்ரென்டிஸ் ரூ. 8050, டிப்ளமோ அப்ரென்டிஸ் ரூ. 8,000.

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்து தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
கடைசி நாள்: 15.05.2022

NOTIFICATION: CLICK HERE

APPLY LINK: CLICK HERE

No comments:

Post a Comment

Post Top Ad