கிராம உதவியாளர் பணிக்கு அழைப்பு: Apply @ dindigul.nic.in
கிராம உதவியாளர் பணிக்கு அழைப்பு
கொடைக்கானலில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பெரியூரில் உள்ள கிராம உதவியாளர் பணிக்கு ஆதிதிராவிடர் (பெண்), முன்னுரிமையற்றது (ஆதரவற்ற விதவை), தாண்டிக்குடியில் உள்ள பணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் (பொது) முன்னுரிமையற்றது. ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி, வயது 21--37 க்குள் இருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும். தகுதியானவர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களுடன் மே 16 க்குள் விண்ணப்பிக்கலாம்.
NOTIFICATION: CLICK HERE
No comments:
Post a Comment