Indian Institute Of Technology-Madras (IIT Madras) ல் Assistant Manager-Training and Development பணியிடங்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 25, 2022

Indian Institute Of Technology-Madras (IIT Madras) ல் Assistant Manager-Training and Development பணியிடங்கள்

Indian Institute Of Technology-Madras (IIT Madras) ல் Assistant Manager-Training and Development பணியிடங்கள்
Indian Institute Of Technology-Madras (IIT Madras) .லிருந்து காலியாக உள்ள Assistant Manager-Training and Development பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 03.06.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Institute Of Technology-Madras (IIT Madras) 
 
பணியின் பெயர்: Assistant Manager-Training and Development 

மொத்த பணியிடங்கள்: 01

தகுதி: Assistant Manager-Training and Development பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduation Degree படித்தவர்கள் மற்றும் MBA (HR), MSW (HR), MPM, MHRD, PG-IRPM, PGDHR போன்ற Post Graduation Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அனுபவ விவரம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Managing Team போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 6 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
 
ஊதியம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: Assistant Manager-Training and Development பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: Assistant Manager-Training and Development பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 03.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.06.2022
Notification for Indian Institute Of Technology-Madras (IIT Madras) 2022: Click Here

Apply: Click Here

No comments:

Post a Comment

Post Top Ad