பகுதி நேர துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 23, 2022

பகுதி நேர துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பகுதி நேர துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவர் விடுதிகளில் அனைத்து மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: பகுதி நேர துப்புரவுப் பணியாளர்

இடம்: திருச்சி

காலியிடங்கள்:

ஆண் - 12 காலியிடங்கள்

பெண் - 13 காலியிடங்கள்

 

இடம்: அரியலூர்

காலியிடங்கள்:

ஆண் - 9 காலியிடங்கள்

பெண் - 1 காலியிடங்கள்

தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். விண்ணப்பதாரர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பளம்: மாதச் சம்பளமாக ரூ.3000/

வயது வரம்பு:

பொது - 18 முதல் 30

BC/MBC - 18 முதல் 32

SC/ST - 18 முதல் 35 வயது வரை

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பிக் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2022


No comments:

Post a Comment

Post Top Ad