அரசு அலுவலர்களுக்கு மொழித்தேர்வுகள் | விண்ணப்பிக்க 19-ம் தேதி கடைசி நாள்
அரசு அலுவலர்கள் அரையாண்டு மற்றும் மொழித் தேர்வுகள் எழுதுவதற்கான விண்ணப்பிக்க வரும் 19ஆம் தேதி கடைசி
நாளாகும்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திராபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ் நாடு மாநில பணிகளில் பயணம் அலுவலர்களுக்கு தமிழ்நாட்டு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரையாண்டு மற்றும் மொழித் தேர்வுகள் நடைபெற உள்ளது அரையாண்டு தேர்வுகள் அனைத்திந்திய பணிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழித் தேர்வுகள் வரும் மே மாதம் 5-ஆம் தேதி முதல்எட்டாம் தேதி வரையும் குரல் தேர்வு வரும் மே மாதம் 8ஆம் தேதி சென்னையில் மட்டும் நடைபெறும்.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS

No comments:
Post a Comment