அணுசக்தி துறை பணி அறிவிப்பு பெண்களும் விண்ணப்பிக்கலாம்
தாம்பரம் – சானடோரியத்தில் 2005-ம் ஆண்டு 14.73 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தினமும் 200 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள்# அதிகரித்து, தற்போது தினமும் 2,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment