மரக்கன்று நட்டு விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்: உறுதிமொழி எடுத்த பள்ளி மாணவர்கள்
மாணவர்களின் இதயகீதம் மக்களின் புதிய கீதம் ஆக திகழ்ந்த Dr.APJ அப்துல்கலாம் ஐயா அவர்களின் பொன்மொழியை புகழ்மொழி ஆக்கிய மனிதன் இயற்கை மீது ஆர்வம் கொண்ட நடிகர் விவேக் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment