கூடலூர்: கூடலூர் மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல் செய்ததாக 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசேனன் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment