பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அரசின் இந்த முடிவு கல்வியாளர்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. இதனால், சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், ``கொரோனா காலத்தில் மாணவர்களை தேர்வு எழுதக் கட்டாயப்படுத்தக் கூடாது. இந்தத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இதே கருத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் முன்வைத்தனர்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment