TNPSC- தேர்வர்கள் விடைத்தாள் நகல்களை இணையதளம் வழியே பெற்றுக் கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளில் விடைத்தாள் நகல்கள்' ஆன்லைன் வழியாக பெற்றுகொள்ளலாம் என்று தேர்வு ஆணையத்தின் அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு.டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், தேர்வுகளின் நடவடிக்கைகள் முடிந்ததும், தேர்வர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை, இணையதளம் வழியே உரிய கட்டணம் செலுத்தி, பெற்றுக் கொள்ளும் வசதி அமல்படுத்தப் பட உள்ளது.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment