Breaking : முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு ஹர்ச வர்தன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ச வர்தன் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் ,
எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பில் இருங்கள் TN RECUIRTMENTS
No comments:
Post a Comment