ஏப்ரல் 06: தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு, டிஸ்சார்ஜ்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

ஏப்ரல் 06: தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு, டிஸ்சார்ஜ்..!

ஏப்ரல் 06: தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு, டிஸ்சார்ஜ்..!


தமிழகத்தில் இன்று மேலும் 24,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 12,97,500 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 21,546 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 11,51,058 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad