69% இடஒதுக்கீடு முறையை பாதுகாக்க தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

69% இடஒதுக்கீடு முறையை பாதுகாக்க தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..!

69% இடஒதுக்கீடு முறையை பாதுகாக்க தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..!


தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினருக்கு 20 விழுக்காடு, ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு, ஆக மொத்தம், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு, வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டம் 45/1994 இன் 69% இடஒதுக்கீடு முறையை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக வலியுறுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad