1 வாரத்தில் உடல் எடை குறையணுமா..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 13, 2021

1 வாரத்தில் உடல் எடை குறையணுமா..!

1 வாரத்தில் உடல் எடை குறையணுமா..!


உடல் எடையை குறைக்க சோம்பு தண்ணீர்:
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சோம்பு கலந்த நீரை அருந்தி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சோம்பு நீரானது நீக்கி உடலை ஸ்லிம் பாடியாக மாற்றும்.

உடல் எடையினை குறைக்கும் அமுக்கிரா வேர்:
Diet Plan For Weight Loss In Tamilஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய நீரை தினமும் 1 டம்ளர் அளவிற்கு பருகி வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறைந்துவிடும்.

உடலை ஸ்லிம்மாக வைக்கும் சுரைக்காய்:
Diet Plan For Weight Loss In Tamilஉடல் எடை உள்ளவர்கள் சுரைக்காயை வாரம் ஒருமுறை எடுத்துக்கொண்டால் உடல் எடையானது குறையும். ஏனென்றால் வயிற்றில் உள்ள வீண் கொழுப்புகளை கரைக்கும் சக்தி சுரைக்காய்க்கு உள்ளது.

உடல் எடையை குறைக்கும் பப்பாளி:
Diet Plan For Weight Loss In Tamilபப்பாளி காயினை சமைத்து சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து உடலை அழகாக வைத்திருக்கும்.

உடல் எடை குறைய யோகாசனம்..! Yoga For Weight Loss..!
உடல் எடை குறைய எலுமிச்சை சாறு:
Diet Plan For Weight Loss In Tamilதினமும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பாலிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வர உடல் எடை விரைவில் மாற்றம் அடையும்.


 
உடல் எடை குறைக்க உணவில் வெங்காயம், பூண்டு சேர்த்துக்கொள்ளுதல்:
Diet Plan For Weight Loss In Tamilசிலர் உணவில் வெங்காயம், பூண்டு என்றாலே ஒதுக்கி வைத்துவிடுவார்கள். வெங்காயம், பூண்டுவினை நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதால் உடல் எடையானது குறைய வாய்ப்புள்ளது.

உடல் எடை குறைய அருகம்புல் ஜூஸ்:
Diet Plan For Weight Loss In Tamilஅருகம்புல் ஜுஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வர உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு நல்ல மாற்றம் விரைவில் தெரியும்.

உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கும் மந்தாரை வேர்:
Diet Plan For Weight Loss In Tamilமந்தாரை வேரை எடுத்து 1 கப் நீரில் நன்றாக காய்ச்சி, நீரானது பாதியாக வரும் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து இந்த நீரை வடிகட்டிய பிறகு தினமும் குடித்து வர உடல் எடை மெலிவடையும்.


 
உடல் எடை குறைக்கும் வாழைத்தண்டு ஜூஸ்:
Diet Plan For Weight Loss In Tamilஉடல் எடை அதிகம் உள்ளவர்கள் வாழைத்தண்டு ஜுஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்சனை தடுக்கப்படும். அதோடு தேவையற்ற கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறைந்து காணப்படும்.

நடைப்பயிற்சி மூலம் உடல் எடை குறையும்:
Diet Plan For Weight Loss In Tamilதினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அது மட்டும் இல்லாமல் உடற்பயிற்சியினால் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். குறிப்பாக தினமும் நடைப்பயிற்சியை பின்பற்றினாலே உடல் எடை குறைந்து விடும்.

உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு தேநீர்:
Diet Plan For Weight Loss In Tamilமுதலில் கொள்ளுவை வறுத்து பொடியாக எடுத்துக்கொள்ளவும். அடுத்து கொடம்புளி 2 துண்டுகள் ஊறவைக்கவும். அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொள்ளுபொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

இந்த நீரானது கொதித்த பிறகு அவற்றை வடிகட்டி காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவிற்கு குடித்து வந்தால் உடல் எடை குறைந்துவிடும்.

No comments:

Post a Comment

Post Top Ad