கொரோனாவால் 513 மருத்துவர்கள் பலி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 25, 2021

கொரோனாவால் 513 மருத்துவர்கள் பலி!

கொரோனாவால் 513 மருத்துவர்கள் பலி!இந்தியாவில் கொரோனா நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 513ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் மாநில வாரியாக தகவல் வெளியிட்டுள்ளது.

மாநில வாரியாக இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை:

தமிழகம் - 18

கேரளம் - 4

ஆந்திரப் பிரதேசம் - 29


தெலங்கானா - 29

கர்நாடகம் - 8

அசாம் - 6

பீஹார் - 96

சத்தீஸ்கர் - 3

டெல்லி - 103

குஜராத் - 31

கோவா - 31


ஹரியானா - 2

ஜம்மூ காஷ்மீர் - 3

ஜார்கண்ட் - 29

மத்தியப் பிரதேசம் - 13

மகாராஷ்டிரா - 15

ஒடிசா - 16

புதுச்சேரி - 1

பஞ்சாப் - 1


ராஜஸ்தான் - 39

திரிபுரா - 2

உத்தரப் பிரதேசம் - 41

உத்தராகண்ட் - 2

மேற்கு வங்கம் - 19

இதர பகுதிகள் - 1

மொத்தம் - 513

No comments:

Post a Comment

Post Top Ad