பாஜக மூத்த தலைவர் பொன்னாருக்கு கொரோனா? - அரசு மருத்துவமனையில் அனுமதி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

பாஜக மூத்த தலைவர் பொன்னாருக்கு கொரோனா? - அரசு மருத்துவமனையில் அனுமதி

பாஜக மூத்த தலைவர் பொன்னாருக்கு கொரோனா? - அரசு மருத்துவமனையில் அனுமதி


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி திமுக எம்.பி. கனிமொழி வரை, பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு அண்மையில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது.

இவர்களின் வரிசையில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரான இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து அவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு ரத்து? -கோர்ட் அதிரடி உத்தரவு

பொன்னாருக்கு நேற்றிரவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad