'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து

'உயிர் காற்று' கூட கிடைக்காதபோது நீங்கள் முதல்வராகியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது: ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து


திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றதை பார்த்த மனைவி துர்கா ஆனந்த கண்ணீர்விட்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.


பதவியேற்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கலந்து கொண்டார். முதல் முறை முதல்வராகியிருக்கும் ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

பிற மாநிலங்களை சேர்ந்த திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஸ்டாலினை வாழ்த்தி சூர்யா கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad