குடலை சுத்தமாக்க உதவும் குறிப்புகள்..!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

குடலை சுத்தமாக்க உதவும் குறிப்புகள்..!!

குடலை சுத்தமாக்க உதவும் குறிப்புகள்..!!


நம் குடலை சுத்தம் செய்ய திரிபலா சூரணத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்து வர குடல் பிரச்சனைகள் சரியாகும்

கடல் உப்பு குடலை சுத்தம் செய்வதிலும், மலம் கழித்தலை சுலபமாக்கும். 

நச்சுக்கள், பக்டீரியா மற்றும் பாரசைட்ஸ் போன்ற கிருமிகளை அழித்து குடலை சுத்தமாக்கும். 

ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து சிறுதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடித்து வயிற்றை லேசாக கீழ்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். 

குடல் சுத்தமாக ஆரம்பிக்கும். 

கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.


ஆவாரம் பூ மாத்திரை வடிவிலும், டீத்தூள் வடிவிலும் கிடைக்கின்றன. 

இதை கடையில் வாங்கி வந்து கொதிக்கின்ற நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்தால் குடல் சுத்தமாகும்.

குடல் சுவரில் ஒட்டியுள்ள சளியை உடைத்து வெளியேற்ற 1/2 டேபிள் மிளகை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற்றி லெமன் கலந்து குடித்து வந்தால் குடல் சுத்தமாக ஆரம்பித்து விடும்.

அவகேடா என்ற வெண்ணெய் பழம் நார்ச்சத்துகள் உள்ளன. 

இது தண்ணீரை உறிஞ்சி குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.


 
கீரை, முளைகட்டிய பருப்பு வகைகள், ஆலிவ்ஸ், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், செலரி, கடல் காய்கறிகள், கொலரார்ட் கீரைகள், லீக்ஸ், பட்டாணி, மற்றும் சுவிஸ் சார்ட் போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து வரும் போது உங்க குடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad