தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை
கல்வி தகுதி:-
Junior Engineer பணிக்கு: Diploma in Civil Engineering தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Hindi Translator பணிக்கு: Master’s degree in Hindi தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Junior Accounts Officer பணிக்கு: Degree in Commerce தகுதி பெற்று மூன்று வருடம் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Upper Division Clerk பணிக்கு: Degree முடித்திருக்க வேண்டும்.
Stenographer Grade – II பணிக்கு: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lower Division Clerk பணிக்கு: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு வேகம் ஆங்கிலத்தில் 35 w.p.m அல்லது இந்தியில் 30 w.p.m தட்டச்சு தகுதி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
வயது தகுதி:-
Junior Engineer, Upper Division Clerk, Stenographer Grade – II, Lower Division Clerk பணிகளுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 27 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
Hindi Translator,Junior Accounts Officer பணிகளுக்கு குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:-
Computer Based Test & Skill Test (Shorthand/ Typing) ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:-
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, Women, EWS and PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 500/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 840/-
NWDA வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
www.nwda.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின் Vacancy என்பதில் Vacancy Details என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு Online Applications are invited for the post of Junior Engineer(Civil), Hindi Translator, Junior Accounts Officer, UDC, Stenographer Grade-II and LDC on direct recruitment basis in NWDA from Indian Citizens (Advertisement No. 07/2021). என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யுங்கள்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Apply Online லிங்கை கிளிக் செய்து தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யுங்கள்.
அதேபோல் கடைசி தேதிக்குள் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்துங்கள்.
இறுதியாக தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment