NLC நிறுவனத்தில் வேலை
கல்வி தகுதி:
10th/ 12th/ B.Sc. Nursing/ BPT/ MPT/ B.Sc. degree in Emergency Care Technology தகுதி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
வயது தகுதி:-
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 58 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
NLC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
nlcindia.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு Current Openings என்பதில் Advt. No. 02/2021 Engagement of Nurses & Paramedics on Fixed Term என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Apply Online லிங்கை கிளிக் செய்து தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யுங்கள்.
பின் தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பபடிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment