இளநரையைத் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்
வெள்ளை முடி கருப்பாக என்ன செய்ய வேண்டும்? narai mudi karupaga tips in tamil..!
நெல்லிக்காய் எண்ணெய் தயார் செய்ய தேவையான பொருட்கள் / Narai mudi karupaga tips:-
தேங்காய் எண்ணெய் – 250 கிராம்
காய்ந்த நெல்லிக்காய் – 25 கிராம்
நெல்லிக்காய் எண்ணெய் செய்முறை / நரைமுடி கருமையாக எண்ணெய் செய்முறை / mudi valara tips:-
நரைமுடி கருமையாக எண்ணெய் தயாரிப்பு / Narai mudi karupaga tips 1:-
அடுப்பில் ஒரு இரும்பு எண்ணெய் கடாயினை வைத்து அவற்றில் சிறிதளவு தேங்காய் எண்ணெயினை ஊற்றவும்.
பின் 25 கிராம் காய்ந்த நெல்லிக்காயினை சேர்த்து நன்றாக கருகி வரும் அளவிற்கு வறுத்தெடுக்க வேண்டும்.
நரைமுடி கருமையாக எண்ணெய் தயாரிப்பு / Narai mudi karupaga tips 2:-
நெல்லிக்காயை வறுக்கும் போது அவ்வப்போது சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி வதக்குங்கள்.
நெல்லிக்காய் நன்கு வறுபட்டதும் அடுப்பில் இருந்து இறக்கி நெல்லிக்காயை நன்கு ஆறவிடவேண்டும்.
நரைமுடி கருமையாக எண்ணெய் தயாரிப்பு / Narai mudi karupaga tips: 3-
பின் நெல்லிக்காய் நன்கு ஆறியதும் 250 கிராம் தேங்காய் எண்ணெயை அவற்றில் ஊற்றி 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
இவ்வாறு ஊறவைப்பதினால் நெல்லிக்காயில் உள்ள எசன்ஸ் அதாவது சத்துக்கள் அனைத்து தேங்காய் எண்ணெயில் சேர்க்கப்படுகிறது.
நரைமுடி கருமையாக எண்ணெய் தயாரிப்பு / Narai mudi karupaga tips 4:-
நெல்லிக்காய் 4 மணி நேரம் நன்கு ஊறியதும் நெல்லிக்காய் எண்ணெயை வடிகட்டி காற்றுப்புகாத ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி வாரத்தில் 3 முறை அல்லது தினமும் தலை முடிக்கு பயன்படுத்துங்கள்.
நெல்லிக்காய் எண்ணெய் பயன்கள்:
இந்த நெல்லிக்காய் எண்ணெய் தலை முடியை அடர்த்தியாக வளர செய்யும், நரைமுடி மற்றும் செம்பட்டை முடியினை கருமையாக மாற்றும் தன்மை கொண்டது.
No comments:
Post a Comment