தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு திட்டம்
தமிழகத்தில் வரும் மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு திட்டம். மே 10ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி அதிகாலை 4 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்
No comments:
Post a Comment