பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 13, 2021

பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டு MBBS படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 13.05.2021 அன்று தொலைபேசி வாயிலாக Telephonic Interview நடத்தப்படும்.
 தேர்வு செய்யப்பட்ட பயிற்சி மருத்துவர்கள் 14.05.2021 தேதிமுதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரிய வேண்டும்.

விண்ணப்ப முறை:

ஆன்லைன் (Online)
Mail Address: gccteledoctor2021@gmail.com
இறுதி ஆண்டு மாணவர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டியவை:
சுயவிவரம் (Resume)
இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டிற்கான மதிப்பெண் சான்றிதழ்.
12-th மதிப்பெண் சான்றிதழ்
கல்லூரி அடையாள அட்டை

No comments:

Post a Comment

Post Top Ad