தமிழ்நாடு DSSC கல்லூரி வேலைவாய்ப்பு 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

தமிழ்நாடு DSSC கல்லூரி வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு DSSC கல்லூரி வேலைவாய்ப்பு 2021 Employment News In Tamil: தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி (Defence Services Staff College) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Stenographer, Lower Division Clerk, Civilian Motor Driver, Sukhani, Carpenter & Multi Tasking Staff பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 83 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22.05.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு DSSC கல்லூரி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு written test & skill/ physical test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நீலகிரி (வெல்லிங்டன்) மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி தகுதி:
10/ 12-ம் வகுப்பு / ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
Stenographer, Lower Division Clerk, Civilian Motor Driver பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
Sukhani, Carpenter & Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
written test & skill/ physical test
விண்ணப்ப முறை:
அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu

தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
dssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
அவற்றில் “Defence Services Staff College inviting application for LDC, Stenographer, MTS and Other posts through Offline mode. Click here to view details”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad