NLC நிறுவனத்தில் வேலை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

NLC நிறுவனத்தில் வேலை

NLC நிறுவனத்தில் வேலை


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி NLC நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Nurse, Dialysis Technician, Physiotherapist, Male Nursing Assistant, Female Nursing Assistant & Emergency Care Technician ஆகிய பணிகளுக்கு மொத்தம் 43 காலியிடங்களை ஒதுக்கியுள்ளது. இந்த புதிய அறிவிப்பானது ‘நவ்ரத்னா’ பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட், நெய்வேலியில் உள்ள 350 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனைக்கு இரண்டு வருட காலத்திற்கு நிலையான கால வேலைவாய்ப்பு அடிப்படையில் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களை வரவேற்கின்றது. எனவே இதற்கு தகுதி பெற்ற நபர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்ப பதிவுகளை 12.05.2021 முதல் 17.05.2021 அன்று வரை சமர்ப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த NLC வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் இந்த எழுத்து தேர்வானது 20.05.2021 & 21.05.2021 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்படும். இந்த எழுத்து தேர்வில் தேர்வு செய்யபட்டவர்கள் நெய்வேலியில் உள்ள NLC மருத்துவமனைகளில் இரண்டு வருடம் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்

கல்வி தகுதி:

10th/ 12th/ B.Sc. Nursing/ BPT/ MPT/ B.Sc. degree in Emergency Care Technology தகுதி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 58 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


NLC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

nlcindia.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு Current Openings என்பதில் Advt. No. 02/2021 Engagement of Nurses & Paramedics on Fixed Term என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Apply Online லிங்கை கிளிக் செய்து தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யுங்கள்.
பின் தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பபடிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து


CLICK HERE

No comments:

Post a Comment

Post Top Ad