WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இப்போ இது வேறயா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இப்போ இது வேறயா?

WhatsApp-ல் புது அம்சம்: சும்மாவே TYPE பண்ண மாட்டாங்க; இப்போ இது வேறயா?


ஒரு அறிக்கையின்படி, நீங்கள் டைப் செய்யும் சொற்களின் அடிப்படையில் ஸ்டிக்கர்களை பரிந்துரைக்கும் புதிய அம்சத்தில்

இந்த ஸ்டிக்கர் பரிந்துரை அம்சம் எவ்வாறு செயல்படக்கூடும் என்பதை வெளிப்படுத்தும் சில குறிப்புகள் ஆன்லைனில் தோன்றின. இது ஆரம்பத்தில் வாட்ஸ்அப்பின் சொந்த ஸ்டிக்கர் சேகரிப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிள் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் பயனர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ற ஈமோஜி மற்றும் ஸ்டிக்கர் பரிந்துரைகளை வழங்குகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad