இன்றைய ( 01.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 1, 2021

இன்றைய ( 01.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

இன்றைய ( 01.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


தமிழகத்தில் ( 01.06.2021 ) இன்று 26,513 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 2,96,131

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,467   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 910

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 3,332

செங்கல்பட்டு - 1,106

திருப்பூர் - 1,338

மாவட்ட வாரியான பாதிப்பு.( 01.06.2021 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 31,673

இன்றைய உயிரிழப்பு : 490

சென்னை மட்டும் - 58

இணைநோய் இல்லாதவர் - 108

No comments:

Post a Comment

Post Top Ad