CBSE 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - மத்திய அரசு
\கொரோனா காரணமாக மாணவர்கள் நலன்கருதி இந்த ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு.
பிரதமர் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
தேர்வு எழுத விருப்பப்படும் மாணவர்களுக்கு சூழலுக்கு ஏற்ப வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழக அரசும் நாளை ஆலோசனை செய்ய உள்ள நிலையில், தமிழகத்திலும் தேர்வு ரத்து செய்யப்படவே வாய்ப்பு.
No comments:
Post a Comment