10 ரூபாய் நோட்டுக்கு ரூ.30,000 கிடைக்கும்... உங்க கிட்ட இருக்கா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 30, 2021

10 ரூபாய் நோட்டுக்கு ரூ.30,000 கிடைக்கும்... உங்க கிட்ட இருக்கா?

10 ரூபாய் நோட்டுக்கு ரூ.30,000 கிடைக்கும்... உங்க கிட்ட இருக்கா?



கொரோனா பிரச்சினை காரணமாக அனைவருக்குமே கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலருக்கு வேலையும் சம்பளமும் இல்லாமல் போய்விட்டது. இதுபோன்ற சூழலில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு உங்களிடம் பழைய அரிய வகை ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் இருந்தால் போதும். பழைய நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அது உங்களை லட்சாதிபதி கூட ஆக்கலாம்.


பழைய 10 ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அந்த 10 ரூபாய் நோட்டில் சில குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் இருக்க வேண்டும். அந்த 10 ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் அசோகர் தூண் மற்றும் மறுபுறம் ஒரு படகு இருக்க வேண்டும். இந்த அம்சங்களைக் கொண்ட 10 ரூபாய் நோட்டு முதன்முதலில் 1943 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது. அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி.டி.தேஷ்முக்கின் கையொப்பம் அதில் இருக்க வேண்டும். அதேபோல, ரூபாய் நோட்டின் இரு முனைகளிலும் 10 rupees என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad