தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாளில் முடிவு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு...
சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார்.
சிபிஎஸ்இ அறிவிப்பை பொறுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் எழும் புகார்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவே, பள்ளிகளில் எழும் பிற புகார்களையும் விசாரிக்கும்.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
No comments:
Post a Comment