தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 ஜூன் 2021... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 9, 2021

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 ஜூன் 2021...

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 ஜூன் 2021...தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 June 2021தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், சென்னை-600 106 (தொலைபேசி எண்: 044-26214718) அறிவிக்கை.தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள குறிப்பிடப்பட்டுள்ள மருந்து வழங்குவர்/சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வ. எண், பதவியின் பெயர், காலிப் பணியிட எண்ணிக்கை விபரங்கள்:1. மருந்து வழங்குபவர் – 4202. சிகிச்சை உதவியாளர்(ஆண்) – 533. சிகிச்சை உதவியாளர்(பெண்) – 82மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை: 555விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி (தேவைப்படும் கல்வித்தகுதிகள்):1. மருந்து வழங்குபவர்தமிழ்நாடு அரசால் நடத்தபெற்ற மருந்தாளுநர் பட்டயப் படிப்பு (சித்தா / யுனானி / ஆயுர்வேதா /ஓமியோபதி) அல்லது ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப் படிப்பு (Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu)2. சிகிச்சை உதவியாளர்(ஆண்)டிப்ளமோ-இன் நர்சிங் தெரபி (Diploma in Nursing Therapy) by Directorate of Indian Medicine and Homoeopathy, Government of Tamil Nadu3. சிகிச்சை உதவியாளர்(பெண்)டிப்ளமோ-இன் நர்சிங் தெரபி (Diploma in Nursing Therapy) by Directorate of Indian Medicine and Homoeopathy, Government of Tamil Naduஉயர் வயது வரம்பு (01.07.2021 அன்று உள்ளபடி):1. ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிட வகுப்பினர் (அருந்ததியர்), பழங்குடியினர் வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர், இசுலாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இசுலாமியர்கள்) அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பதாரரின் குறைந்த பட்ச வயது 18 வருடங்கள் (பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்). அதிகபட்ச வயது 57 வருடங்கள் (பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது).தேர்வு (விண்ணப்ப) கட்டணம்:அனைத்து தரப்பு விண்ணப்பதாரர்களும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.சம்பள விகிதம்: சம்பள ஏற்றமுறை (திருத்தியமைக்கப்பட்டது)1. மருந்து வழங்குபவர்நாளொன்றுக்கு ரூ.750/- (ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்) வீதம் (Hiring charges) தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்)2. சிகிச்சை உதவியாளர்(ஆண்)3. சிகிச்சை உதவியாளர்(பெண்)நாளொன்றுக்கு ரூ.375/- (ரூபாய் முந்நூற்று எழுபத்து ஐந்து மட்டும்) வீதம் (Hiring charges) தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்)தேர்வு செய்யப்படும் முறைகள்:விண்ணப்பதாரர்கள் தங்கள் எஸ்.எஸ்.எல்.சி / 10 வது இல் 20%, HSC/PUC இல் 30%, டிப்ளோமா நர்சிங் தெரபியில் பெற்ற 50% மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பதாரர்கள் இந்த இணைய பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் முழுமையான வடிவத்தில் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், “சென்னை – 600106 அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசியர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர்’ அவர்களுக்கு 15.06.2021 அன்று மாலை 5.00 மணிக்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள், எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள காலி பணியிட எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்கள் மற்றும் இதர நெறிமுறைகள் மற்றும் கல்வி தகுதி, வயது, இதர

பிறவற்றிற்கு http://www.tnhealth.gov.in சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:GOVERNMENT OF TAMIL NADU

DIRECTORATE OF INDIAN MEDICINE AND HOMOEOPATHY

Arignar Anna Government Hospital of Indian Medicine Campus,

Arumbakkam (PO)., Chennai – 600 106.

No comments:

Post a Comment

Post Top Ad