இன்றைய (18-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 17, 2021

இன்றைய (18-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

இன்றைய (18-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜூன் 18, 2021





குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மனதை உறுத்திக் கொண்டிருந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 3



அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்





அஸ்வினி : இடமாற்றங்கள் உண்டாகும்.



பரணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.



கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------







ரிஷபம்

ஜூன் 18, 2021





விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் மற்றும் சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 8



அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்





கிருத்திகை : லாபம் மேம்படும்.



ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------







மிதுனம்

ஜூன் 18, 2021





விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மனதில் பலவிதமான சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை ஏற்படும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். வாகனம் மற்றும் மனை சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கான ஆதாயமும், அறிமுகமும் உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள்.





அதிர்ஷ்ட திசை : மேற்கு



அதிர்ஷ்ட எண் : 3



அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்





மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.



திருவாதிரை : அனுகூலம் உண்டாகும்.



புனர்பூசம் : திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள்.

---------------------------------------







கடகம்

ஜூன் 18, 2021





குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : வடக்கு



அதிர்ஷ்ட எண் : 8



அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்





புனர்பூசம் :  மகிழ்ச்சியான நாள்.



பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.



ஆயில்யம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------







சிம்மம்

ஜூன் 18, 2021





உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும்.





அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு



அதிர்ஷ்ட எண் : 5



அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு





மகம் : இன்னல்கள் குறையும்.



பூரம் : தனவரவுகள் மேம்படும்.



உத்திரம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

---------------------------------------







கன்னி

ஜூன் 18, 2021





எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.





அதிர்ஷ்ட திசை : வடக்கு



அதிர்ஷ்ட எண் : 2



அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்





உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.



அஸ்தம் : தெளிவு பிறக்கும்.



சித்திரை : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------







துலாம்

ஜூன் 18, 2021





உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு



அதிர்ஷ்ட எண் : 1



அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்





சித்திரை : கவனம் வேண்டும்.



சுவாதி : தடைகள் நீங்கும்.



விசாகம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------







விருச்சிகம்

ஜூன் 18, 2021





உத்தியோகத்தில் மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். மனதில் ஒருவிதமான தன்னம்பிக்கையும், எதையும் சமாளிக்கும் புத்துணர்ச்சியும் உண்டாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.





அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு



அதிர்ஷ்ட எண் : 5



அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்





விசாகம் : திறமைகள் வெளிப்படும்.



அனுஷம் : புத்துணர்ச்சியான நாள்.



கேட்டை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------







தனுசு

ஜூன் 18, 2021





வாழ்க்கைத்துணைவருடன் சிறு பயணங்களை மேற்கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.





அதிர்ஷ்ட திசை : வடக்கு



அதிர்ஷ்ட எண் : 7



அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை





மூலம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.



பூராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.



உத்திராடம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------







மகரம்

ஜூன் 18, 2021





எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பெரியவர்களிடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள்.





அதிர்ஷ்ட திசை : வடக்கு



அதிர்ஷ்ட எண் : 9



அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்





உத்திராடம் : தனவரவுகள் கிடைக்கும்.



திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும்.



அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------







கும்பம்

ஜூன் 18, 2021





நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் எதிர்பார்த்த சில ஆதாயம் கிடைப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 2



அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்





அவிட்டம் : விரயங்கள் ஏற்படும்.



சதயம் : காலதாமதம் உண்டாகும்.



பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------







மீனம்

ஜூன் 18, 2021





சுபகாரியங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடை, தாமதங்களை அறிவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு



அதிர்ஷ்ட எண் : 4



அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்





பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.



ரேவதி : ஆர்வம் உண்டாகும்

No comments:

Post a Comment

Post Top Ad