தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு | மாத சம்பளம் ரூ..59,300/- - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 21, 2021

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு | மாத சம்பளம் ரூ..59,300/-

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு | மாத சம்பளம் ரூ..59,300/-


கல்வி தகுதி:

Bachelor’s Degree முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:

அஞ்சல் மூலம்.

குறிப்பு:

அஞ்சல் முகவரி மற்றும் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்க்கு சென்று பார்வையிடுங்கள்.

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

http://tamingranites.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யுங்கள்.
பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.



No comments:

Post a Comment

Post Top Ad