SBI வங்கி வேலைவாய்ப்பு 2021 | SBI Velaivaippu 2021 | SBI Recruitment 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 21, 2021

SBI வங்கி வேலைவாய்ப்பு 2021 | SBI Velaivaippu 2021 | SBI Recruitment 2021

SBI வங்கி வேலைவாய்ப்பு 2021 | SBI Velaivaippu 2021 | SBI Recruitment 2021


கல்வி தகுதி:

Graduate/ B.E/ B.Tech படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Interview/ Merit List.

விண்ணப்ப முறை:

ஆன்லைன் (Online)

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC/ EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 750/- செலுத்த வேண்டும்.
SC/ ST பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைன் (Online)

SBI வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதில் RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS IN SBI ON REGULAR BASIS – ENGINEER (FIRE) in the careers section என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.
ஆன்லைன் பயன்பாட்டு முறை மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இறுதியாக பதிவு செய்த விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்கு Print Out எடுத்து கொள்ளவும்.

APPLY LINK CLICK

No comments:

Post a Comment

Post Top Ad