சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2021..! CMRL Recruitment 2021..!
கல்வி தகுதி:
Graduate/ CA/ B.E படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION-ஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- Joint General Manager பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 43 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- Deputy Manager பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Interview.
Medical Examination.
விண்ணப்ப கட்டணம்:
Unreserved & Other candidates விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300/- செலுத்த வேண்டும்.
SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 50/- செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்துமு முறை:
Demand Draft (drawn in favour of M/s Chennai Metro Rail Limited) payable at Chennai.
விண்ணப்ப முறை:
மெயில் (Mail)
Mail Address: senthil.s@cmrl.in.
அஞ்சல் (Postal Address): JOINT GENERAL MANAGER (HR), CHENNAI METRO RAIL LIMITED, CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107.
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
பின் careers என்பதில் Job Notification-ஐ க்ளிக் செய்யவும்.
அவற்றில் Employment Notification No. CMRL/HR/CON/05/2021 என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மெயில் அல்லது அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை Print Out எடுத்துக்கொள்ளவும்.

No comments:
Post a Comment